illegal demolition of houses

img

உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனிதாபிமானமின்றியும், சட்டவிரோதமாகவும் புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்ததற்காக உத்தரப்பிரதேச அரசுக்கும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.